தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேற்றுமையின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேற்றுமையின்மை. பொன்னும் பணியும்போல அபேதம் (சி. போ. சிற். 2, 1). Absence of difference or distinction, identity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ. priv.) concord; similarity. அபேதவாதி, a socialist.

வின்சுலோ
  • [apētam] ''s.'' [''priv.'' அ.] That which is not discordant, or different, &c., union, concord, similarity, பேதமின்மை. Wils. p. 57. AB'HEDA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-bhēda. Absenceof difference or distinction, identity; வேற்றுமையின்மை. பொன்னும் பணியும்போல அபேதம் (சி.போ. சிற். 2, 1).