தமிழ் - தமிழ் அகரமுதலி
    புதியது ; அரியது ; அருமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நூதனம். (சிந்தா. நி. 183.) 1. Novelty;
  • அரியது. Loc. 2. Rarity;

வின்சுலோ
  • [apūruvam ] --அபூர்வம், ''s.'' [''local and improp.'' அபுரூபம்.] [''priv.'' அ.] Rare ness, unfrequency, an extraordinary or wonderful act or thing, அருமை. Wils. p. 48. APURVA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < apūrva. 1.Novelty; நூதனம். (சிந்தா. நி. 183.) 2. Rarity;அரியது. Loc.