தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறியாமல் நிகழ்ந்தது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறியாமல் நிகழ்ந்தது. சிவபுண்ணியம் அபுத்திபூருவம் புத்திபூருவமென் றிருவகைப்படும் (சி. போ. பா. 8,1,2, பக். 169). That which is unintentional;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-buddhi-pūrva. That which is unintentional;அறியாமல் நிகழ்ந்தது. சிவபுண்ணியம் அபுத்திபூருவம்புத்திபூருவமென் றிருவகைப்படும் (சி. போ. பா. 8, 1, 2,பக். 169).