தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரியமானது. That which is desired;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அபீட்டம், s. eager desire, wish, மிக விருப்பம்; 2. aspiration.

வின்சுலோ
  • [apīṣṭam ] --அபீட்டம், ''s.'' Great desire, wish, love, that which is beloved, மிகவிருப்பம்; [''ex'' அபி, superiority.] Wils. p. 57. AB'HEESHTA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < abhīṣṭa. Thatwhich is desired; பிரியமானது.