தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழகானது. கொடுஞ்சமரிற் பட்ட வடுத்துளைத்த கல்லபிரா மம் (தனிப்பா. i, 92, 7). That which is beautiful, lovely, pleasing, delightful;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. beauty. அபிராமி, a beautiful woman; 2. Parvathi; Saraswati.

வின்சுலோ
  • [apirāmam] ''s.'' Beauty, அழகு; [''ex'' அபி, before, ''et'' ரம், to sport.] Wils. p. 55. AB'HIRAMA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < abhi-rāma.That which is beautiful, lovely, pleasing,delightful; அழகானது. கொடுஞ்சமரிற் பட்ட வடுத்துளைத்த கல்லபிரா மம் (தனிப்பா. i, 92, 7).