தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனத்துக்கு இனியவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனத்துக்கினியவன். அபிராம விங்கு வருக (திருப்பு. 59). Sweet, charming person;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அழகன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Sweet,charming person; மனத்துக்கினியவன். அபிராமவிங்கு வருக (திருப்பு. 59).