தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடித்துரை ; போருக்கழைக்கை ; முறையீடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தனக்குப் பிறர்செய்த தீங்கை அரசனிடம் முறையிடுகை. (சுக்கிரநீதி, 262.) Complaint, representation to the king of the wrongs done to a person;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. challenging to fight; war.

வின்சுலோ
  • [apiyōkam] ''s.'' Challenging to fight, போருக்கழைக்கை. 2. War, battle, போர். 3. Prohibition, prevention, தடை; [''ex'' அபி, before.] Wils. p. 55. AB'HIYOGA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < abhi-yōga.Complaint, representation to the king of thewrongs done to a person; தனக்குப் பிறர்செய்ததீங்கை அரசனிடம் முறையிடுகை. (சுக்கிரநீதி. 262.)