தமிழ் - தமிழ் அகரமுதலி
    நேர்முகம் ; சன்னிதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சன்னிதி. அங்கணாளர்த மபிமுகத்தினில் (பெரியபு. திருஞான. 1083). 2. Presence;
  • நேர்முகம். வடக்கபிமுகம் (நல். பாரத. கபிலை. 86). 1. Face turned towards;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நேர்முகம், முகதா.

வின்சுலோ
  • [apimukam] ''s.'' Presence, nearness, நேர்முகம். Wils. p. 55. AB'HIMUKHA. ஒருவனையபிமுகமாயழைத்து. Calling one into one's presence.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < abhi-mukha.1. Face turned towards; நேர்முகம். வடக்கபிமுகம்(நல். பாரத. கபிலை. 86). 2. Presence; சன்னிதி.அங்கணாளர்த மபிமுகத்தினில் (பெரியபு. திருஞான.1083).