தமிழ் - தமிழ் அகரமுதலி
    தன்மதிப்பு ; உள்ளக்களிப்பு ; பற்று ; அறிவு ; கொலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உள்ளக்களிப்பு. (சூடா.) 4. Joy, enthusiasm;
  • பற்று. 3. Love, affection;
  • அத்தியாசம். செயிரி னாலுட னானெனு மபிமானம் (சூத. சிவ. 12, 38). 2. Erroneous identification, as of the soul with the body;
  • தன்மதிப்பு. (மச்சபு. மன்வந். 22.) 1. Self-respect, sense of honour;
  • நேசம். 2. Affection;
  • கொலை. 3. Killing;
  • ஞானம். 1. Wisdom;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. high esteem, great honour, கனம்; 2. love, favour. கரி சனம்; 3. inclination of mind to one side, partiality, பட்சபாதம்; 4. joy. அபிமானக்குறைச்சல் பண்ண, to dishonour, to disgrace. அபிமானகளத்திரம், --ஸ்திரி, concubine. (euphemistically) அபிமானி, a respectable man. அபிமானக் கடிதங்கள், letters of sympathy. தேசாபிமானம், patriotism. மதாபிமானம், high regard for one's own religion.

வின்சுலோ
  • [apimāṉam] ''s.'' High esteem, special estimation, நன்மானம். 2. Care, love, affection, நேசம். 3. Regard, respect, honor, (to others) கனம். 4. The sense or feeling of honor which leads one to abstain from mean or unworthy actions, magnanimity, greatness of mind, intrinsic dignity, nobi lity of soul, உயர்குணம். 5. Glorying in, களிப்பு. (உப. 294, 15.) Wils. p. 54. AB'HI MANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < abhi-māna.1. Self-respect, sense of honour; தன்மதிப்பு.(மச்சபு. மன்வந். 22.) 2. Erroneous identification,as of the soul with the body; அத்தியாசம். செயிரினாலுட னானெனு மபிமானம் (சூத. சிவ. 12, 38). 3.Love, affection; பற்று. 4. Joy, enthusiasm;உள்ளக்களிப்பு. (சூடா.)
  • n. < abhi-māna.(நாநார்த்த.) 1. Wisdom; ஞானம். 2. Affection;நேசம். 3. Killing; கொலை.
  • n. < abhi-māna.(நாநார்த்த.) 1. Wisdom; ஞானம். 2. Affection;நேசம். 3. Killing; கொலை.