தமிழ் - தமிழ் அகரமுதலி
    விருப்பம் ; இணக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இணக்கம். (நாநார்த்த.) Agreeableness;
  • விருப்பம். அவர வர்க்குள வபிமத மறைந்திடு மென்ன (நல். பாரத. பாண்டவர்துற. 6). Desire, wish;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. desire, wish; 2. consent, pleasure.

வின்சுலோ
  • [apimatam] ''s.'' Consent, pleasure, liking, wish, assent, சம்மதம்; [''ex'' அபி, con sent, ''et'' மத, thought.] Wils. p. 54. AB'HI MATA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < abhi-mata.Desire, wish; விருப்பம். அவர வர்க்குள வபிமத மறைந்திடு மென்ன (நல். பாரத. பாண்டவர்துற. 6).
  • n. < abhi-mata.Agreeableness; இணக்கம். (நாநார்த்த.)
  • n. < abhi-mata.Agreeableness; இணக்கம். (நாநார்த்த.)