தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிளர்ச்சி ; உள்ளார்வம் ; விருப்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆசை (விசாரசந். 335.) Desire;
  • ஊக்கமிகுதி. வருந்தபி நிவேச மவையைந்தும் (கூர்மபு. விபூ. 19). Zeal, earnestness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. zeal, ardour, ஊக்கமிகுதி.

வின்சுலோ
  • [apinivēcam] ''s.'' Engagement in a particular business or department, தொழிலிற்பிரவேசிக்கை. Wils. 54. AB'HINI VESHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < abhini-vēša. Zeal, earnestness; ஊக்கமிகுதி. வருந்தபிநிவேச மவையைந்தும் (கூர்மபு. விபூ. 19).
  • n. < abhi-ni-vēša. Desire; ஆசை. (விசாரசந். 335.)
  • n. < abhi-ni-vēša. Desire; ஆசை. (விசாரசந். 335.)