தமிழ் - தமிழ் அகரமுதலி
    புதியது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புதியது. ராகவ வபிநவ கவிநாதன் (கம்பரா. தனி. 9). That which is quite new, fresh, modern;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. novelty, புதுமை.

வின்சுலோ
  • [apinavam] ''s.'' Novelty, an extraor dinary or wonderful thing, புதிது. Wils. p. 53. AB'HINAVA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < abhi-nava.That which is quite new, fresh, modern; புதியது. ராகவ வபிநவ கவிநாதன் (கம்பரா. தனி. 9).