தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனக் கருத்தைக் குறிப்பாய் விளக்கும் அங்கச்செய்கை. மகளிர்தங்க ளபிநயம் (இரகு. தசரதன்சா. 30). Indication of sentiment or purpose by look or gesture, gesticulation, theatrical action;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s, gesticulation. movements of the body; கைமெய் காட்டுகை. அபிநயத்துடன் நடனம்செய்ய, to dance with gestures.

வின்சுலோ
  • [apinayam] ''s.'' Indication of pas sion, purpose, &c., by gesture in dramatic personification, acting, gesture, கைமெய்காட் டுகை. Wils. p. 53. AB'HINAYA. 2. A treatise on gesticulation, அபிநயநூல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < abhi-naya.Indication of sentiment or purpose by look orgesture, gesticulation, theatrical action; மனக்கருத்தைக் குறிப்பாய் விளக்கும் அங்கச்செய்கை. மகளிர்தங்க ளபிநயம் (இரகு. தசரதன்சா. 30).