தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆபத்தில் முறையிட்டுக் கூறும் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆபத்தில் முறையிட்டுக் கூறுஞ் சொல். கிரியெட்டும் அபிதா வபிதாவென (திருப்பு. 1140). Exclamation used in calling for help;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அபிதை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < avidhā. Exclamationused in calling for help; ஆபத்தில் முறையிட்டுக்கூறுஞ் சொல். கிரியெட்டும் அபிதா வபிதாவென(திருப்பு. 1140).