தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிராத்தத்தில் உண்ணும் பிராமணரைக் கேட்பிக்கும் ஒரு வகை வேதமந்திரம். Vēdic texts recited during srāddha so as to be heard by the Brāhmaṇas who are being fed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < abhi-šravaṇa. Vēdic texts recited during šrāddhaso as to be heard by the Brāhmaṇas who arebeing fed; சிராத்தத்தில் உண்ணும் பிராமணரைக்கேட்பிக்கும் ஒரு வகை வேதமந்திரம்.