தமிழ் - தமிழ் அகரமுதலி
    இன்மை ; ஓர் அளவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இன்மை. 1. (Log.) Non-existence, negation, usu. of four kinds, viz., முன்னபாவம், அழிவுபாட்டபாவம், முழுதுமபாவம், ஒன்றினொன்றபாவம் (தருக்க சங். 8), of five kinds, viz., என்று மபாவம், இல்லத னபாவம், ஒன்றினொன் றபாவம், உள்ளத னபாவம், அழிவுபாட்டபாவம் (சி.சி. அளவை, 1 மறைஞா.), o
  • ஒரு பிரமாணம். (சி.சி. அளவை, 1.) 2. Non-cognition relied upon as proof of negation, one of six piramāṇam, q.v.;
  • நாசம். (நாநார்த்த.) Ruin, destruction;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ. priv.) non-existence, இல்லாமை; 2. annihilation, நிர்மூலம். வாஸ்தவரூபமானதும், அபாவரூபமான தும், positive and negative.

வின்சுலோ
  • [apāvam] ''s.'' [''priv.'' அ.] Non existence, absence of a quality or thing, nonentity, இன்மை. 2. [''in Rhetoric and Logic.]'' Negation, absence or destitu tion, நியாயநூலினோரளவை. 3. Annihilation, நிருமூலம். Wils. p. 52. AB'HAVA. ''ex'' பா வம், being.] சம்சர்காபாவம். Universal negation. அன்னியோன்னியா பாவமுண்டு. There is mutual negation.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-bhāva. 1.(Log.) Non-existence, negation, usu. of fourkinds, viz., முன்னபாவம், அழிவுபாட்டபாவம், முழுதுமபாவம், ஒன்றினொன்றபாவம் (தருக்க சங். 8), of fivekinds, viz., என்று மபாவம், இல்லத னபாவம், ஒன்றினொன் றபாவம், உள்ளத னபாவம், அழிவுபாட்டபாவம்(சி. சி. அளவை, 1. மறைஞா.), one of seven patārt-tam, q.v.; இன்மை. 2. Non-cognition reliedupon as proof of negation, one of six piramā-ṇam, q.v.; ஒரு பிரமாணம். (சி. சி. அளவை, 1.)
  • n. < a-bhāva. Ruin,destruction; நாசம். (நாநார்த்த.)
  • n. < a-bhāva. Ruin,destruction; நாசம். (நாநார்த்த.)