தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடுக்காய் மரம் ; மலவாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடுக்காய்மரம். (பச். மூ.) Chebulic myrobalan;
  • ஆசனவாய். (மச்சபு. தீர்க்கதம. 32.) Anus;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. anus, the fundament, குதம்.

வின்சுலோ
  • ''s.'' The anus, குதம். 2. One of the te vital airs, தசவாயுவினொன்று; as, அபானன்; [''ex'' அந, to breathe.] Wils. p. 47. APANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < apāna. Anus;ஆசனவாய். (மச்சபு. தீர்க்கதம. 32.)
  • n. cf. அபானியம்.Chebulic myrobalan; கடுக்காய்மரம். (பச். மூ.)
  • n. cf. அபானியம்.Chebulic myrobalan; கடுக்காய்மரம். (பச். மூ.)