தமிழ் - தமிழ் அகரமுதலி
    தகுதியற்றவன் ; பரிசுபெறத்தகாதவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தானம் பெறத் தகாதவன். இரப்பான் றன்னை யபாத்திரமென் றுன்னி (சைவச. பொது. 421). Unfit recipient, person unworthy to receive a gift;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ. priv.) unworthiness. அபாத்திரன், an unworthy person.

வின்சுலோ
  • [apāttiram] ''s.'' [''priv.'' அ.] Unfit ness, unworthiness, பாத்திரமின்மை. Wils. p. 47. APATRA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-pātra.Unfit recipient, person unworthy to receivea gift; தானம் பெறத் தகாதவன். இரப்பான் றன்னையபாத்திரமென் றுன்னி (சைவச. பொது. 421).