தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயனின்மை ; வலியின்மை ; காய்ப்பு நின்ற மரம் ; இழப்பு ; திமிங்கிலம் ; கொழு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காய்ப்புமாறிய மரம். (R. T.) 1. Tree which is past fruit-bearing;
  • நஷ்டம். Pond. 2. Loss;
  • திமிங்கிலம். (வை. மூ.) Whale;
  • கொழு. (நாநார்த்த.) Plough-share;
  • வலியின்மை. Weakness, as want of strength;
  • பயனின்மை. பலாபல மிவற்றில் விருப்பமற (ஞானவா. விரத. 10). Uselessness, barrenness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ. priv,) lack of strength, பலவீனம்; 2. fruitlessness.

வின்சுலோ
  • [apalam] ''s.'' [''priv.'' அ.] Weakness, want of strength, பலவீனம். Wils. p. 51. ABALA. 2. Unprofitableness, uselessness, unfruitfulness, vainness, unproductive ness, பயனின்மை. Wils. p. 51. APHALA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-phala. Uselessness, barrenness; பயனின்மை. பலாபல மிவற்றில் விருப்பமற (ஞானவா. விரத. 10).
  • n. < a-bala. Weakness,as want of strength; வலியின்மை.
  • n. < a-phala. 1. Treewhich is past fruit-bearing; காய்ப்புமாறிய மரம்.(R. T.) 2. Loss; நஷ்டம். Pond.
  • n. Whale; திமிங்கிலம்.(வை. மூ.)
  • n. < apala. Plough-share; கொழு. (நாநார்த்த.)
  • n. < a-phala. 1. Treewhich is past fruit-bearing; காய்ப்புமாறிய மரம்.(R. T.) 2. Loss; நஷ்டம். Pond.
  • n. Whale; திமிங்கிலம்.(வை. மூ.)
  • n. < apala. Plough-share; கொழு. (நாநார்த்த.)