தமிழ் - தமிழ் அகரமுதலி
    குற்றவாளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீங்குசெய்தோன். உறவினுக்கபராதியும் (சிவதரு. பாவ.68). Offender, guilty person;

வின்சுலோ
  • ''s.'' A faulty or guilty person, an offender, குற்றவாளி. (பஞ். 13.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < apa-rādhin. Offender, guilty person; தீங்குசெய்தோன். உறவினுக்கபராதியும் (சிவதரு. பாவ. 68).