தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடலின் பிற்பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சரீரத்தின் பிற்பாகம். வேடனத னபராங்கம் பிளக்க வெய்தான் (பாரத. அருச்சுனன் தவ.90). The hinder part of the body, back;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + aṅga.The hinder part of the body, back; சரீரத்தின்பிற்பாகம். வேடனத னபராங்கம் பிளக்க வெய்தான்(பாரத. அருச்சுனன் தவ. 90).