தமிழ் - தமிழ் அகரமுதலி
  பின் , முதுகு ; யானையின் பின்புறம் ; கவசம் ; பொய் ; மேற்கு ; நரகம் ; நீத்தார் கடன் ; அமரம் என்னும் படகைத் திருப்பும் தண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • யானையின் பின்புறம். (நாநார்த்த.) The hind part of an elephant;
 • பொய். (பிங்.) 4. Falsehood;
 • நரகம். (பிங்.) 5. Hell;
 • முதுகு. (பிங்.) 2. Back;
 • பின். (பிங்.) 1. Latter, being after in time or place;
 • (W.) 9. Stern of a ship. See அமரம்.
 • பிரேதகர்மம். 8. Obsequies, opp. to பூர்வம்;
 • மேற்கு. அபர திசை. 7. West;
 • கவசம். (பிங்.) 6. Coat of mail;
 • யானையின் பின்னங்கால். (திவா.) 3. Hind leg of an elephant;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. back side; 2. lie பொய்; 3. the stern of a ship; 4. hell; 5. coat of mail; 6. west; 7. discord. அபராங்கம் (x பூர்வாங்கம்), the back side. அபரபாகம், அபரபட்சம், the waning moon, தேய்பிறை. அபரவயசு, a very high age, declining age.

வின்சுலோ
 • [aparam] ''s.'' The end, after part, பிற்பக்கம். 2. The back, முதுகு. 3. The hind quarter, or hind leg of an elephant, யானைப் பின்கால். 4. Variance, discord, பிணக்கு. 5. The west, மேற்கு. Wils. p. 44. APARA. 6. Hell, நரகம். 7. The stern of a ship, கப் பலின்பிற்பக்கம். 8. Coat of mail, கவசம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < a-para. 1. Latter,being after in time or place; பின். (பிங்.) 2. Back;முதுகு. (பிங்.) 3. Hind leg of an elephant; யானையின் பின்னங்கால். (திவா.) 4. Falsehood; பொய்.(பிங்.) 5. Hell; நரகம். (பிங்.) 6. Coat of mail;கவசம். (பிங்.) 7. West; மேற்கு. அபர திசை. 8.Obsequies, opp. to பூர்வம்; பிரேதகர்மம். 9. Sternof a ship. See அமரம். (W.)
 • n. < a-para. The hindpart of an elephant; யானையின் பின்புறம்.(நாநார்த்த.)
 • n. < a-para. The hindpart of an elephant; யானையின் பின்புறம்.(நாநார்த்த.)