தமிழ் - தமிழ் அகரமுதலி
    நூலறிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாஸ்திர ஞானம். (ஒழிவி.கிரியை.11, உரை.) That which is not divine wisdom, as knowledge of Sāstras, opp. to பரஞானம்;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வாலஞானம்.

வின்சுலோ
  • ''s.'' Limited and su perficial knowledge obtained by the senses, &c., and subject to interruption, oblivion, &c., பொறிகளாலறியுமறிவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-para+. That which is not divine wisdom, as knowledge of Šāstras, opp. to பரஞானம்; சாஸ்திரஞானம். (ஒழிவி. கிரியை. 11, உரை.)