தமிழ் - தமிழ் அகரமுதலி
    பின்பிறந்தோன் , இளவல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பின்னோன். (சிந்தா. நி. 166.) Younger brother;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பின்னோன்.

வின்சுலோ
  • ''s.'' A younger brother, பின்னோன்; [''ex'' ஜ, born,] also written, அவரசன், which see.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < apara-ja.Younger brother; பின்னோன். (சிந்தா. நி. 166.)