தமிழ் - தமிழ் அகரமுதலி
    கால் ; பின்கால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கால். வேழம்... மருப்புத்திண்கை யபரகாத் திரங்க டம்மாற்...கொன்றது (சீவக.806). Leg;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-vara +. Leg; கால். வேழம்... மருப்புத்திண்கை யபரகாத் திரங்க டம்மாற்...கொன்றது (சீவக. 806).