தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடைக்கலம் அருளும் கை ; அச்சந்தீரக் காட்டும் கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பயந்தீர வமைக்குங் கை. (சிந்தா. நி. 174.) Hand raised in token of dispelling fear and assuring protection;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + hasta.Hand raised in token of dispelling fear andassuring protection; பயந்தீர வமைக்குங் கை.(சிந்தா. நி. 174.)