தமிழ் - தமிழ் அகரமுதலி
    அஞ்சல் என்னும் சொல் , ஆறுதல் உரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அஞ்சலென்னுஞ் சொல். Assurance of safety, word of encouragement;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அஞ்சேலெனல்.

வின்சுலோ
  • ''s.'' Assurance (given) of protection, encouragement, அஞ்சாதே யெனுஞ்சொல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Assurance of safety, word of encouragement;அஞ்சலென்னுஞ் சொல்.