தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடைக்கலம் ; அச்சமின்மை ; அருள் ; ஓலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருள். (பிங்.) 3. God's grace, as refuge;
  • மிளகு. (வை. மூ.) Pepper;
  • அடைக்கலம். மன்னா வுனக் கபயம் (நளவெ. கலிநீ.3). 2. Refuge, protection;
  • இலாமிச்சம். (நாநார்த்த.) Cuscus grass;
  • அச்சமின்மை. அபயமச்சம் (பிரபோத.27, 81). 1. Fearlessness, intrepidity, safety, security;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ, priv.) fearlessness, அச்சமின்மை; 2. refuge, அடைக்கலம்; 3. appeal. அபயன், God, a warrior. அபயமிட, to appeal, to seek protection. அபயம், அபயம் என்று கூப்பிட, to call anxiously for protection. அபயதானம், அபயப்பிரதானம், giving assurance of safety. அபயம் கொடுக்க, to protect, to give quarter, refuge. அபயாஸ்தம், (அபயஸ்தம்) கொடுக்க, to promise with a handstroke, to shake hand as a token of solemn promise.

வின்சுலோ
  • [apayam] ''s.'' [''priv.'' அ.] Fearless ness, intrepidity, அச்சமின்மை. Wils. p. 52. AB'HAYA. 2. An appeal, ஓலம். 3. ''(fig.)'' A place of refuge, shelter, அடைக்கலம். ''(p.)'' அபயமென்றடைந்தோர். Those who have applied for protection.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-bhaya. 1. Fearlessness, intrepidity, safety, security; அச்சமின்மை. அபயமச்சம் (பிரபோத. 27, 81). 2. Refuge,protection; அடைக்கலம். மன்னா வுனக் கபயம் (நளவெ. கலிநீ. 3). 3. God's grace, as refuge; அருள்.(பிங்.)
  • n. < a-bhaya. Cuscusgrass; இலாமிச்சம். (நாநார்த்த.)
  • n. Pepper; மிளகு. (வை.மூ.)
  • n. < a-bhaya. Cuscusgrass; இலாமிச்சம். (நாநார்த்த.)
  • n. Pepper; மிளகு. (வை.மூ.)