தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடைக்கலம் தரும்படி கூவுதல் ; முறையீடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடைக்கலந்தரும்படி கூவுதல். அபயமிடு குரலறியாயோ (திருப்பு.180). To call for succour, appeal for protection;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. To call for succour, appeal for protection;அடைக்கலந்தரும்படி கூவுதல். அபயமிடு குரலறியாயோ (திருப்பு. 180).