தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சமற்றவன் ; சோழன் ; அருகன் ; கடுக்காய் வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருகன். (திவா.) 1. Arhat, as without fear;
  • அபயனெனுங் கடுக்காய் (பதார்த்த.963). See அபயன
  • பயமில்லாதவன். (நாநார்த்த.) Fearless man;
  • சோழன். செய்யகோ லபயன் (பெரியபு. திருமலை.12). 2. Cōḻa king;

வின்சுலோ
  • ''s.'' One who removes fear, அச்சமறுப்போன். 2. The Supreme Being, கடவுள். 3. A warrior, hero, வீரன். 4. A king of the Solar dynasty, சோழன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-bhaya. 1. Arhat,as without fear; அருகன். (திவா.) 2. Cōḻa king;சோழன். செய்யகோ லபயன் (பெரியபு. திருமலை. 12).
  • n. < abhayā. See அபயன் கடுக்காய். அபயனெனுங் கடுக்காய் (பதார்த்த. 963).
  • n. < a-bhaya. Fearlessman; பயமில்லாதவன். (நாநார்த்த.)
  • n. < a-bhaya. Fearlessman; பயமில்லாதவன். (நாநார்த்த.)