தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See அபயாத்தம்.ஆசை யளிக்கு மபயகரம் பாரேனோ (பட்டினத். 209).

வின்சுலோ
  • --அபயாஸ்தம்--அபயாத் தம், ''s.'' The right hand of a deity, idol or great person raised in token of dispel ling fear and in assurance of protection, பயந்தீரவமைக்குங்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-bhaya + kara. See அபயாத்தம். ஆசை யளிக்கு மபயகரம்பாரேனோ (பட்டினத். 209).