தமிழ் - தமிழ் அகரமுதலி
    பத்தியத்தவறு ; பிள்ளை ; மனித இனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பத்தியத் தவறு. அபத்தியஞ் செய்திட றனக்கே கேடு (வேதா.சூ.175). Deviation from prescribed diet, improper or unsuitable diet, in medical treatment;
  • மக்கட்பொது. (நாநார்த்த.) 2. Human being;
  • பிள்ளை. (சிந்தா. நி. 168.) 1. Child;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அவபத்தியம், s. (அ, அவ priv.), neglect of observance of the prescribed diet.

வின்சுலோ
  • [apattiyam] ''s.'' [''priv.'' அ.] Improp er, unfit or unsuitable diet or regimen in medicine, deviation from prescribed diet, பத்தியத்தவறு. 2. Transgression of absti nence from venery as a medicinal pre scription, இச்சாபத்தியம்மீறுகை, Wils. p. 43. APATHYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-pathya.Deviation from prescribed diet, improper orunsuitable diet, in medical treatment; பத்தியத்தவறு. அபத்தியஞ் செய்திட றனக்கே கேடு (வேதா. சூ.175).
  • n. < apatya. 1.Child; பிள்ளை. (சிந்தா. நி. 168.) 2. Humanbeing; மக்கட்பொது. (நாநார்த்த.)
  • n. < apatya. 1.Child; பிள்ளை. (சிந்தா. நி. 168.) 2. Humanbeing; மக்கட்பொது. (நாநார்த்த.)