தமிழ் - தமிழ் அகரமுதலி
    கேடு விளைக்கும் சிறுதெய்வம் ; பிசாசு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துர்த்தேவதை. Demon, goblin, evil spirit;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அப) a devil not having godly attributes; 2. a goblin. அபதேவதையாகிய பிசாசு, as அப தேவதை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பைசாசம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < apa-dēvatā. Demon, goblin, evil spirit; துர்த்தேவதை.