தமிழ் - தமிழ் அகரமுதலி
    புகழ் ; நிமித்தம் ; சாக்குப்போக்கு ; குறி ; இடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரசித்தி. 1. Fame;
  • நிமித்தம். 2. Cause, motive;
  • வியாஜம். 3. Pretext;
  • குறி. 4. Mark, butt;
  • இடம். 5. Place;

வின்சுலோ
  • ''s.'' Evasion, prevarica tion, disguise by dress, &c., pretence, contrivance, தந்திரம்; [''ex'' திச, to show.] ''(p.)'' Wils. p. 43. APDESHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < apa-dēša.(நாநார்த்த.) 1. Fame; பிரசித்தி. 2. Cause,motive; நிமித்தம். 3. Pretext; வியாஜம். 4.Mark, butt; குறி. 5. Place; இடம்.