தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலிந்து கவர்தல் ; தோல்வி ; கேடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோல்வி. 2. Defeat;
  • கேடு. (மச்சபு. திரிபுரவி.2.) Destruction, ruin;
  • பறிக்கை. 1. Taking by force;

வின்சுலோ
  • --அபசெயம், ''s.'' Defeat, vanquishment, தோல்வி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < apa-jaya.Destruction, ruin; கேடு. (மச்சபு. திரிபுரவி. 2.)
  • n. < apa-jaya.(நாநார்த்த.) 1. Taking by force; பறிக்கை. 2.Defeat; தோல்வி.
  • n. < apa-jaya.(நாநார்த்த.) 1. Taking by force; பறிக்கை. 2.Defeat; தோல்வி.