தமிழ் - தமிழ் அகரமுதலி
    சகுனத்தடை ; தீக்குறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சகுனத் தடை. Bad omen;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அப) bad omen.

வின்சுலோ
  • ''s.'' A bad omen, துர்க்குறி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < apa-šakuna. Bad omen; சகுனத் தடை.