தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோளகபாடாணம் ; மராத்தியப் பக்திப் பாடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோளகபாஷாணம். (மூ.அ.) 1. A mineral poison;
  • மஹாராஷ்டிரரது பக்திப்பாடல். 2. Marāṭhī devotional song;

வின்சுலோ
  • [apangkam] ''s.'' [''priv.'' அ.] Want of defect, perfectness, பழுதின்மை. 2. One of the thirty-two kinds of arsenic in its na tural state, கோளகபாஷாண்ம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-bhaṅga. 1. Amineral poison; கோளகபாஷாணம். (மூ.அ.)2. Marāṭhī devotional song; மஹாராஷ்டிராதுபக்திப்பாடல்.