தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீமை ; கவர்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கவர்கை. சுவர்ணாபகாரம். Stealing, snatching away;
  • தீமை. அபகார மாற்றச்செயினும் (நாலடி.69). Injury, wrong, mischief, opp. to உபகாரம்;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அப) ingratitude, ungrateful acts, நன்றிகேடு; 2. insult, injury, தீமை, (opp. உபகாரம்.) அபகாரி, an ingrate, a malefactor; an evil doer, a defrauder, a cheat.

வின்சுலோ
  • ''s.'' Ingratitude, un grateful acts, நன்றியற்றசெய்கை. 2. Inju ry, offence, effrontery, insult, mischief, தீமை; opp. to உபகாரம். Wils. p. 42. APA KARA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < apa-kāra.Injury, wrong, mischief, opp. to உபகாரம்;தீமை. அபகார மாற்றச்செயினும் (நாலடி. 69).
  • n. < apa-hāra.Stealing, snatching away; கவர்கை. சுவர்ணாபகாரம்.