தமிழ் - தமிழ் அகரமுதலி
    செய்யுளிலும் உரைநடையிலும் ஒரு மொழியை மற்றொன்றோடு பொருட் பொருத்தமுறப் பொருத்துதல் ; ஒரு சொல் மற்றொன்றோடு இயைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பின்தொடர்தல். (கம்பரா.இரணிய.136). 1. To follow, pursue;
  • செய்யுளிலும் வசனத்திலும் ஒரு மொழியை மற்றொன்றோடு பொருட்பொருத்தமுறப் பொருத்துதல்.; ஒருபதம் மற்றொன்றுடன் இயைதல். 2. To construe one word with another with which it is syntactically connected; To fit in syntactically;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < anvaya.tr. 1. To follow, pursue; பின்தொடர்தல்.(கம்பரா. இரணிய. 136.) 2. To construe oneword with another with which it is syntacticallyconnected; செய்யுளிலும் வசனத்திலும் ஒரு மொழியை மற்றொன்றோடு பொருட்பொருத்தமுறப் பொருத்துதல்.--intr. To fit in syntactically; ஒருபதம்மற்றொன்றுடன் இயைதல்.