தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அன்னுவயம் ; தாதான்மிய குணம் ; இயைபு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாதான்மியகுணம். அன்வயம் வெதிரேகம் (மேருமந். 698). That which is inherent and inseparable;
  • . See அன்னுவயம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அன்னுவயம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See அன்னுவயம்.
  • n. < anvaya.(Jaina.) That which is inherent and inseparable; தாதான்மியகுணம். அன்வயம் வெதிரேகம்(மேருமந். 698).