தமிழ் - தமிழ் அகரமுதலி
    சினத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைத்தல். அன்றிய வாணன் (திவ்.பெரியதி, 4, 3, 8). 1. To hate;
  • கோபித்தல். அவ்வானத்தை யன்றிச்சென்று (திவ்.இயற்.திருவிருத்.18). 2. To be angry with;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. To hate;பகைத்தல். அன்றிய வாணன் (திவ். பெரியதி. 4, 3,8). 2. To be angry with; கோபித்தல். அவ்வானத்தை யன்றிச்சென்று (திவ். இயற். திருவிருத். 18).