தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்ளுறை அல்லாத வெளிப்படைப் பொருள் ; சாக்கிட்டுச் சொல்லும் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாக்கிட்டுச் சொல்லுஞ் சொல். 2. Innuendo;
  • உள்ளுறையல்லாத வெளிப்படைப் பொருள். (ஈடு, 6, 5, ப்ர). 1. Allegorical presentation of one idea under the image of another;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < anya+ apa-dēša. 1. Allegorical presentation of one
    -- 0184 --
    idea under the image of another; உள்ளுறையல்லாத வெளிப்படைப் பொருள். (ஈடு, 6, 5, ப்ர.) 2.Innuendo; சாக்கிட்டுச் சொல்லுஞ் சொல்.