தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐந்தொகை மொழிமேல் பிற தொக்குவரும்தொகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐந்தொகை மொழிமேற் பிறதொக்குவருந் தொகை. An elliptical compound in which any one of the five tokai-nilai, q.v., that precede this in the enumeration, is used figuratively so as to signify something else of which this compound becomes a descriptive attribute, as பொற்றொடி, 'golden bracelets' whi

வின்சுலோ
  • ''[in grammar.]'' One of the six தொகைநிலை. See also, அல் வழிப்புணர்ச்சி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Gram.) An elliptical compound inwhich any one of the five tokai-nilai, q.v.,that precede this in the enumeration, is usedfiguratively so as to signify something else ofwhich this compound becomes a descriptiveattribute, as பொற்றொடி, `golden bracelets'which signifies a woman; ஐந்தொகை மொழிமேற் பிறதொக்குவருந் தொகை.