பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர் இரக்கக் குறிப்பு ; ஒரு வியப்புக் குறிப்பு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
ஓர் அதிசயக்குறிப்பு. 2. An exclamation expressive of wonder;
ஓர் இரக்கக்குறிப்பு. (அகநா.49). 1. An exclamation expressive of pity, distress;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
interj.
an exclamation expressive of pity, distress, or admiration.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அதிசயச்சொல், இரக்கச்சொல்.
அதிசயவிரக்கச்சொல், இரக்கச்சொல்.
அதிசயவிரக்கச்சொல், இரக்கச்சொல்.
வின்சுலோ
[aṉṉō] ''inter.'' O! admiration, அதிசயச்சொல். 2. O! pity or distress, இரக் கச்சொல்.