தமிழ் - தமிழ் அகரமுதலி
    சம்பந்தம் ; காரணகாரியங்களின் நியதசம்பந்தம் ; சாதன சாத்தியங்களின் உடனிகழ்ச்சி ; கொண்டுகூட்டு ; குலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொண்டுகூட்டு. (வேதா.சூ.8). 4. Syntactical connection of words, prose order;
  • சாதனசாத்தியங்களின் வியாப்தி. 3. Invariable co-existence between sādhana or middle term and sādhya or major term in an Indian syllogism;
  • காரணகாரியங்களின் நியத சம்பந்தம். (சி.சி.அளவை.11). 2. (Log.) Invariable concomitance between an antecedent and a consequent;
  • சம்பந்தம். இவை யன்னுவய மின்றாயிருந்தும் (மணி.27, 30). 1. Succession, connection;
  • குலம். (கம்பர.மாயாசீ.36.) 5. Lineage, family, race;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the connection of cause and effect, syntactical construction of words.

வின்சுலோ
  • [aṉṉuvayam] ''s. [in logic.]'' The connection of cause and effect, of proposi tion and conclusion, தொடர்ச்சி. 2. Syn tactical construction of words, சொல்லியைபு. Wils. p. 41. ANVAYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < anvaya.1. Succession, connection; சம்பந்தம். இவையன்னுவய மின்றாயிருந்தும் (மணி. 27, 30). 2. (Log.)Invariable concomitance between an antecedentand a consequent; காரணகாரியங்களின் நியத சம்பந்தம். (சி. சி. அளவை, 11.) 3. (Log.) Invariableco-existence between sādhana or middle term and sādhya or major term in an Indian syllo- gism; சாதனசாத்தியங்களின் வியாப்தி. 4. Syntactical connection of words, prose order; கொண்டுகூட்டு. (வேதா. சூ. 8.) 5. Lineage, family, race; குலம். (கம்பரா. மாயாசீ. 36.)
  • *அன்னுவயம்பண்ணு-தல் aṉṉuvayam-paṇṇu-v.tr. < id. +. (Gram.) To construe,as a sentence; பொருத்தமுறப் பதங்களைக் கொண்டுகூட்டுதல்.