தமிழ் - தமிழ் அகரமுதலி
    அநியாயம் ; பிராது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • என்னை அன்னியாயத்தாலே யெரிவித்த சாபம். (உத்தரரா.இலவண.16). Unjust or unlawful action. See அநியாயம்.
  • பிராது.Nā Plaint;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-nyāya.Unjust or unlawful action. See அநியாயம்என்னை அன்னியாயத்தாலே யெரிவித்த சாபம் (உத்தரரா.இலவண. 16).
  • n. < a-nyāya.Plaint; பிராது. Nāñ.