தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேறாகை ; வேறானது ; அயல்நாட்டுள்ளது ; அயல் ; குயில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேறாகை. (சி. போ. 7, 1, 1.) 1.Being separate;
  • வேறானது. 2. That which is different;
  • பரதேசத்துள்ளது. (W.) 3. That which is foreign, alien;
  • (W.) See அன்னியபுட்டம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. what does not belong to us, foreign different, வேறு; strange. அன்னியன், a stranger. அன்னியோன்னியம், a connection with one another mutuality, reciprocality; intimacy. அன்னியோன்னியா பாவம், mutual relationship. அன்னியோன்னியக்கட்டு, communion. அன்னியோன்னிய சிநேகம், mutual love அன்னியசாகன், a chandala, சண்டா ளன். அன்னியாகர்த்திருத்துவம், government through subordinate agencies. அன்னிய மந்திரி, foreign minister.

வின்சுலோ
  • [aṉṉiyam] ''s.'' That which is other, different, heterogeneous, வேறு. 2. That which is strange, foreign, another's, alien, exotic, புறத்தேயத்துள்ளது. 3. ''[in logic.]'' That which is of a different species, வித்தியாசமான வருக்கம். Wils. p. 4. ANYA. 4. The Indian cuckoo, குயில்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See அன்னியபுட்டம். (W.)
  • n. < anya. 1.Being separate; வேறாகை. (சி. போ. 7, 1, 1.) 2.That which is different; வேறானது. 3. Thatwhich is foreign, alien; பரதேசத்துள்ளது. (W.)