தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேறோர் இடத்து மனம் பற்றியவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேறோரிடத்து மனம்பற்றியவன் (திவ்.திருவாய்.6, 1, 1, பன்னீ.) One whose mind is preoccupied or is otherwise absorbed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. One whose mind is preoccupied or is otherwise absorbed; வேறோரிடத்து மனம்பற்றியவன்.(திவ். திருவாய். 6, 1, 1. பன்னீ.)