தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உபயவாதிகளில் ஒருவனால் உள்ளதாகக் கொள்ளப்பட்டு மற்றொருவனால் உள்ளதாகக் கொள்ளப்படாத பொருளை ஏதுவாக கூறுவது (அனுமான. பக்.19.) Basing an argument upon an unaccepted hypothesis;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < anyatara + a-siddha. (Log.) Basing anargument upon an unaccepted hypothesis;உபயவாதிகளில் ஒருவனால் உள்ளதாகப் கொள்ளப்பட்டு மற்றொருவனால் உள்ளதாகக் கொள்ளப்படாதபொருளை ஏதுவாகக் கூறுவது. (அனுமான. பக். 19.)