தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆலத்திவகை ; தெய்வம் , மணமக்கள் இவர்களின் முன்பு சுழற்றும் மஞ்சள் , சோறு கலந்த ஆலத்தி ; சோற்றினால் அமைத்த விளக்கை ஏற்றித் தெய்வம் , மணமக்கள் இவர்களின் முன்பு சுற்றும் ஆலத்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See அன்னலாத்தி
  • சோற்றினால் அமைந்த விளக்கை ஏற்றித் தெய்வம் மணமக்கள் இவர்களின் முன்பு சுற்றும் ஆலத்தி. (W.) 1. Lamps of boiled rice waved before an idol or a newly married couple

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
திருஷ்டிகழிக்குஞ் சாதஆலாத்தி.

வின்சுலோ
  • ''s.'' Lamps of boiled rice before an idol, or a new married couple, to dispel the fascination of un lucky eyes. See ஆலாத்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Lamps of boiled rice waved before an idolor a newly married couple; சோற்றினால் அமைத்தவிளக்கை ஏற்றித் தெய்வம் மணமக்கள் இவர்களின்முன்பு சுற்றும் ஆலத்தி. (W.) 2. See அன்னாலத்தி, 2.Loc.